“Tamil: சுங்கம் மாறினால் சுண்ணாம்பும் கிடையாது.” “English Translation: If taxes are heavy, even chunambu cannot be had.”, — Tamil Related Mantras “Tamil: சித்தி பெறாத மருந்தும் மருந்தோ பெற்றுப் படையாத பிள்ளையும் பிள்ளையோ?” “English Translation: Is that medicine which does not take effect, is that which a woman has not brought forth and reared, her child?”, “Tamil: “குடி இருப்பது குச்சுவீடு, கனாக் கண்டது மச்சுமாளிகை.”“,English Translation: He who dwells in a humble cottage dreams of ceiled apartments., “Tamil: காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை.” English Translation: Though one has gone to Benares his sins are not removed.,