“Tamil: சுட்ட கரியைப் நாய் புரட்டுகிறாப்போல.” English Translation: As a dog rolls burning charcoal., — Tamil Related Mantras “Tamil: என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது.” English Translation: No instruction however explicit or agreeable will enter the ear of an ass., “Tamil: ஏறும் தேமல் இறங்கும் படர்தாமரை கூடும் புருவம் குடியைக் கெடுக்கும்.” “English Translation: Ascending cutaneous spots, descending ring-worm and eyebrows contiguous are ominous.”, “Tamil: உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம்.” English Translation: With what we have we may pretend to have that which we have not.,