“Tamil: சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?” English Translation: Will burnt and moist earth unite?, — Tamil Related Mantras “Tamil: கட்டி வழி விட்டால் வெட்டி அரசு ஆளலாம்.” “English Translation: If he organize an army and lead it, he may cut down the enemy and reign as a king.”, “Tamil: ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.” “English Translation: The elephant has its time, the cat also has its time.”, “Tamil: இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.” “English Translation: When death approaches, white-ants take wing.”,