“Tamil: சுத்த விலங்கோடு சுத்த விலங்குதான் சேரும்.” English Translation: A clean beast will join a clean beast., — Tamil Related Mantras “Tamil: அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறது என் பிழைப்பு.” English Translation: He has neither a cloth nor a knife.Said of one utterly destitute., “Tamil: தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?” English Translation: When stung by a scorpion do you recite incantations as for a snakebite?, “Tamil: கூலிப் படை வெட்டுமா?” English Translation: Will mere hirelings conquer?,