“Tamil: சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.” English Translation: To the real hero life is a mere straw., — Tamil Related Mantras “Tamil: கையிற் காசு வாயில் தோசை ஆமா?” English Translation: Will the money in the hand become a cake in the mouth?, “Tamil: வடுகு பொடுகாச்சு வைக்கோற் போர் நெல் ஆச்சு.” “English Translation: The slave has become small, the corn-stack is thrashed into paddy.”, “Tamil: ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.” “English Translation: However enlightened and clear-headed one may be, his destiny will quietly creep in.”,