“Tamil: சுமைதாங்கி சுங்கம் இறுப்பது இல்லை.” English Translation: No toll at a resting block., — Tamil Related Mantras “Tamil: மாவுக்கு தக்க பணிகாரம்.” English Translation: Cakes proportioned to the flour., “Tamil: சத்தியத்திற்கு இல்லாத பிள்ளை துக்கப்பட்டப்போது அழப்போகிறதா?” English Translation: Will the child that has no regard for truth go to weep with one when in sorrow?, “Tamil: இருப்புச் சலாகையை விழுங்கிப்போட்டு இஞ்சிச்சாறு குடித்தால் தீருமா?” “English Translation: If one has swallowed a bar of iron, will its effects be removed by drinking a decoction of ginger?”,