“Tamil: சூடு கண்ட பூனை அடுப்படியிற் செல்லாது.” English Translation: A burnt cat shuns the fire-place., — Tamil Related Mantras “Tamil: நூறோடு நூறு ஆகிறது நெய்யிலே சுடடி பணிகாரம்.” “English Translation: Though the debt may increase to another hundred, bake the cakes in ghee.”, “Tamil: சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்” English Translation: The moon shines even in the house of the outcast., “Tamil: உகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் பயிர் ஆகுமா?” “English Translation: Though it should rain to the end of the world, would broken oyster shells vegetate?”,