“Tamil: சூதானத்துக்கு அழிவு இல்லை.” English Translation: Circumspection leads not to ruin., — Tamil Related Mantras “Tamil: “கடிக்க ஒரு எலும்பும் இல்லை, காதில் மினுக்க ஒரு ஓலையும் இல்லை.”“,”English Translation: She has not even a single bone to pick, nor has she an ear-ornament to polish.”, “Tamil: உதட்டிலே உள்ள வாழைப்பழத்தை உள்ளே தள்ளுவார் உண்டோ?” English Translation: Are there any who push into the mouth the plantain that is already between the lips?, “Tamil: விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.” “English Translation: Though one roll himself in sand, after applying oil to his body, he cannot make a larger quantity of sand adhere to his body.”,