“Tamil: சூதும் வாதும் வேதனை செய்யும்.” English Translation: Gambling and boasting end in sorrow., — Tamil Related Mantras “Tamil: திண்ணைக்குத் தேள் கொட்டிற்று தண்ணீர் மிடாவுக்கு நெறிகட்டிற்று என்றாற்போல.” “English Translation: As if one should say that the pial was stung by a scorpion, and the water pot standing on it became inflamed.”, “Tamil: வையத்தில் உயர்ந்தோர் சிலர் தாழ்ந்தோர் பலர்.” “English Translation: In the world some are high, and many are low.”, “Tamil: நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா?” English Translation: Will the ocean be diminished by the lapping of a dog?,