“Tamil: சூரியனைக் கண்டு உலகம் விளங்கும்.” English Translation: The earth is illumined by the sun., — Tamil Related Mantras “Tamil: வெட்டியானும் பிணமும் கட்டிக்கொண்டு அழட்டும்.” “English Translation: Let the Vettiyan and the corpse embrace each other, and weep.”, “Tamil: நூறோடு நூறு ஆகிறது நெய்யிலே சுடடி பணிகாரம்.” “English Translation: Though the debt may increase to another hundred, bake the cakes in ghee.”, “Tamil: தூரப் போகவேண்டுமோ கீரைப் பாத்தியிற் கை வைக்க?” English Translation: Must I go away that you may lay your hands on the bed of greens?,