“Tamil: சூரியனைக் கண்ட இருள் கபோல்.” English Translation: Like darkness that has seen the sun., — Tamil Related Mantras “Tamil: வேசியரும் நாயும் விதிநூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது கண்பார்.” “English Translation: See how harlots, dogs, and physicians, are at variance.”, “Tamil: தின்ற நஞ்சு கொல்லும் தின்னாத நஞ்சு கொல்லுமா?” “English Translation: Poison taken kills; will the poison not taken, kill?”, “Tamil: வெட்ட வெளியிலே வையாளி விடுகிறதா?” English Translation: Would you let loose a frisky calf in an open plain?,