“Tamil: சூரியனைப் பார்த்து நாய் குலைத்ததுபோல.” English Translation: As the dog barked at the sun., — Tamil Related Mantras “Tamil: தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேலே ஏறுகிறான்.” English Translation: He mounts on the head by reason of continued indulgence., “Tamil: அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்கவொண்ணாது.” English Translation: A body that has been deprived of life (murdered) may not be put into a river., “Tamil: சும்மா இருந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா?” “English Translation: Is not a marriage symbol worth half a fanam, a gain to the matron who is worth nothing?”,