“Tamil: சூழ ஓடியும் வாயிலாலே.” “English Translation: Though you run round, you will have to enter by the gate.”, — Tamil Related Mantras “Tamil: தங்கமுடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர்.” “English Translation: Though crowned with gold, the base will not abandon their natural dispositions.”, “Tamil: நில்லாது ஏதும் நிலையே கல்வி.” “English Translation: Learning alone is enduring, all else is evanescent.”, “Tamil: குதிரை பிடிக்கச் சம்மட்டி அடிக்க கூப்பிட்டக் குரலுக்கு ஏனென்ன.” “English Translation: You will attend to my horse, ply the sledge hammer and answer my calls.”,