“Tamil: செத்தவன் வீட்டில் கெட்டவன் ஆர்?” English Translation: Who was ever ruined in a house whose owner was dead?, — Tamil Related Mantras “Tamil: முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டுமோ?” English Translation: Does a gemmed ferrule require an ornamental rim?, “Tamil: கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.” English Translation: Fortitude under privations will tend to restore lost fortune., “Tamil: திக்கு அற்றவனுக்குத் தெய்வம் துணை.” English Translation: God is the help of the destitute.,