“Tamil: செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு?” English Translation: The wealth of the Chetty will be known after death., — Tamil Related Mantras “Tamil: விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?” “English Translation: Can that which is unattainable by ambition, be attained by mere boasting?”, “Tamil: அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான்.” English Translation: When a mean person acquires wealth he knows not how to take care of it., “Tamil: கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா?” English Translation: What! is it to tread in the mud every time you wash your feet?,