“Tamil: செத்த நாய் திரும்பக் கடியாது.” English Translation: The dead dog will bite no more., — Tamil Related Mantras “Tamil: சரக்கு கண்ட இடத்திலே பிள்ளைக்கு அவிழ்தம் கொடுக்க நினைக்கிறது போல.” English Translation: Like intending to give medicine to her child where conveniences are found., “Tamil: நல்லறம் உள்ளது இல்லறம்.” English Translation: Domestic virtue is excellent., “Tamil: எருது கோபங்கொண்டு பரதேசம் போனதுபோல.” English Translation: As a bull went away in a rage to a foreign country.,