“Tamil: சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.” English Translation: Learning distinguishes one whithersoever he goes., — Tamil Related Mantras “Tamil: பசு விழுந்தது புலிக்குத் தாயம்.” “English Translation: The falling of the cow, is a gain to the tiger.”, “Tamil: ஐங்கலக் கப்பியில் நழுவின கப்பி இவன்.” English Translation: He is a broken grain fallen out of five kalams.One of a large number of insignificant persons., “Tamil: இடும்பு செய்வார்க்கு இராப் பகல் நித்திரை இல்லை.” English Translation: Oppressors sleep not day or night.,