“Tamil: செம்பால் அடித்த காசும் கொடான்.” English Translation: He will not give even a copper coin., — Tamil Related Mantras “Tamil: விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?” English Translation: Will the bottle gourd spring up when a different seed is sown?, “Tamil: தவளை தன் வாயாற் கெடும்.” English Translation: The frog perishes by its own mouth., “Tamil: பசித்தவன் பழம் கணக்கைப் பார்ப்பதுபோல்.” English Translation: As a hungry man looks at his old accounts.,