“Tamil: செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா? .” English Translation: Is the foot to be cut off to try on the shoe?, — Tamil Related Mantras “Tamil: “எல்லாம் அறிந்தவனும் இல்லை, ஒன்றும் அறியாதவனும் இல்லை.”“,”English Translation: No one knows everything, nor is any one ignorant of everything.”, “Tamil: “அரன் அருள் அற்றால், அனைவரும் அற்றார்.”“,”English Translation: Should the favour of God fail, every one will come to nought.”, “Tamil: சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சருக்கரை கட்டுமா?” English Translation: Will a ragged cloth go to Ceylon to tie up sugar?,