“Tamil: செவிடன் காதில் சங்கு ஊதினதுபோல.” English Translation: Like blowing a conch in the ear of the deaf., — Tamil Related Mantras “Tamil: பனை வெட்டின இடத்திலே கழுதை வட்டம் போட்டதுபோல.” English Translation: Like an ass going round a place where a palmyrah tree had been felled., “Tamil: சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆனவர் பொறுப்பது கடனே.” English Translation: It is the duty of the great to forgive the faults of inferiors., “Tamil: இறைச்சி தின்கிறவர் கடுப்புக்கு மருந்து அறிவார்.” English Translation: They who live on flesh are acquainted with the medicine for tooth-ache.,