“Tamil: செவிடன் பாட்டுக் கேட்ட சம்பந்தம்.” English Translation: As the deaf listened to a song., — Tamil Related Mantras “Tamil: தான் அறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்.” English Translation: An attempt to speak a language not understood may lead to one’s own hurt., “Tamil: “மட்டி எருக்கலை மடல் மடலாய்ப் பூத்தாலும், மருக்கொழுந்து வாசனை வருமா?”“,”English Translation: Though the erukkalai bears bunches of flowers, has it the fragrance of southern-wood-artemisia austriaca?”, “Tamil: மலை நெல்லிக்காய்க்கும் கடல் உப்புக்கும் உறவு செய்தவர் ஆர்?” “English Translation: Who created the affinity between the mountain nelli fruit, and sea-salt?”,