“Tamil: சேரியும் ஊரும் செல்வமும் கல்வியும்.” “English Translation: A hamlet, a country, wealth and learning.”, — Tamil Related Mantras “Tamil: கத்துமட்டும் கத்திப்போட்டுக் கதவைச் சாத்திவிட்டுப் போ” “English Translation: Bawl out as long as you like, and shut the door when you go.”, “Tamil: “மலையே மண்ணாங்கட்டி ஆகிறபோது, மண்ணாங்கட்டி எப்படி ஆகும்?”“,”English Translation: When a mountain becomes a sod, what will the sod be like?”, “Tamil: “அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்துக் கொடுத்தால் கடன்.”“,”English Translation: If taken up and given in handsful it is free, if measured out it is charged for.”,