“Tamil: சேர்க்கை வாசனையா இயற்கை வாசனையா?” English Translation: Is the habit natural or acquired?, — Tamil Related Mantras “Tamil: இடுகிற தெய்வம் எங்கும் இடும்.” English Translation: A liberal deity will give every-where., “Tamil: என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தாள்.” “English Translation: Eating bones herself, she has brought up her children on flesh.”, “Tamil: கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா?” English Translation: Will he who has fallen into a well once fall in again?,