“Tamil: சேற்றிலே நாட்டிய கம்பம்போல.” English Translation: Like a pole set up in mud., — Tamil Related Mantras “Tamil: நற்குணமே நல்ல ஆஸ்தி.” English Translation: A good disposition is the best treasure., “Tamil: “மகிமைப்பட்டவனுக்கு மரணம், மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.”“,”English Translation: Death to the distinguished, homage to the cowherd.”, “Tamil: “உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும், இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.”“,”English Translation: The child of the wealthy takes salt with his food, the child of the poor, sugar.”,