“Tamil: சொல்லுகிறது ஒன்று செய்கிறது ஒன்று.” “English Translation: Saying one thing, and doing another.”, — Tamil Related Mantras “Tamil: வைத்தது கண்டது சொல்லாதே.” English Translation: Tell not what has been kept or what you sew., “Tamil: உருத்திராக்ஷப் பூனை ஒன்றும் தெரியாதுபோல் இருக்கும்.” English Translation: Like a beaded cat he appears as if he knew nothing., “Tamil: ஆனைக்கு அறுபது முழம் அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.” “English Translation: Keep away from an elephant sixty cubits, and from a dwarf seventy cubits.”,