“Tamil: சோம்பல் இல்லாத் தொழில் சோதனை இல்லாத் துணை.” English Translation: Untiring service is reliable help., — Tamil Related Mantras “Tamil: அரன் அருளில்லாமல் அணுவும் அசையாது.” English Translation: Not an atom will move without the permission of God., “Tamil: புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா?” English Translation: Will the red dog that eats tiger’s flesh prove as useful as the cow that eats grass?, “Tamil: கட்டிவைத்த பூனையை அவிழ்த்து விட்டு வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா?” “English Translation: On untying a cat and calling puss, puss, will it come?”,