“Tamil: சோறு என்ன செய்யும் சொன்னவண்ணம் செய்யும்.” English Translation: What can rice effect? whatever you like., — Tamil Related Mantras “Tamil: மலை ஏறினாலும் மைத்துனனைக் கைவிடாதே.” “English Translation: Though you ascend the mountains, do not leave behind your brother-in-law, or the son of your maternal uncle.”, “Tamil: கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்தானாம்.” English Translation: It is said that he forgot to tie the táli owing to the bustle at the wedding., “Tamil: துள்ளித் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப்பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.” “English Translation: Though one may exert himself to the utmost, he cannot procure even a silver fanam when fortune does not smile.”,