“Tamil: ஞாயப் பிரமாணம் இல்லாத குருக்கள் வீண்.” English Translation: Teachers without moral rules are vain., — Tamil Related Mantras “Tamil: தின்னத் தின்னத் கேட்குமாம் பிள்ளைப்பெற்ற வயிறு.” English Translation: A mother who is nursing a baby has a good appetite., “Tamil: இழையத் தீட்டிக் குழைய வடித்தல்.” English Translation: Thoroughly pounded and properly boiled., “Tamil: அறியாமல் தாடியை வளர்த்து அம்பட்டன் கையில் கொடுக்கவா?” English Translation: Have I grown my beard not knowing that it would fall into the hands of the barber?Said with reference to the loss of a cherished object.,