“Tamil: தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.” English Translation: To exchange all his gold for bran., — Tamil Related Mantras “Tamil: எல்லோரும் கப்பல் ஏறியாயிற்று இனி அம்மனார் பொற்பட்டம் கட்டப்போகிறார்.” “English Translation: All have embarked, my uncle is about to receive a golden mark of distinction.Spoken of aspirations beyond one’s merits.”, “Tamil: கொசுகை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறதா?” English Translation: What! do you strain out a gnat and swallow a camel?, “Tamil: ஏறுநெற்றி சூறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது.” English Translation: It is a bad omen to meet one with a high forehead or curly hair.,