“Tamil: தசை கண்டு கத்தி நாடவேண்டும்.” English Translation: The knife should be applied where there is flesh., — Tamil Related Mantras “Tamil: கண்ணால் கண்டதற்குச் சாட்சியும் வேண்டுமா?” English Translation: Is a witness needed to prove that which one has seen with his own eye?, “Tamil: மந்திரம் கால் மதி முக்கால்.” “English Translation: The incantation is one fourth, and common sense three fourths.”, “Tamil: என்ன தின்றாலும் அதற்குமேலே நாலு பேரீச்சம்பழம் தின்ன எல்லாம் அடிபடும்.” “English Translation: No matter what may be eaten; if four dates be taken afterwards, the whole will be digested.”,