“Tamil: தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினதுபோல.” English Translation: Like a monkey dancing for fear of the stick., — Tamil Related Mantras “Tamil: இரும்பைக் கறையான் அரித்தால் பிள்ளையைப் பருந்து கொண்டு போகாதா?” “English Translation: If the white-ants can eat iron, why cannot a hawk carry off a child?”, “Tamil: கண்ணும் கருத்தும் உள்ளபோதே காணோம் அதன் பின்பு என்ன கிடைக்கும் ?” English Translation: We do not realize it when the eye and mind are unimpaired; what may we expect to gain afterwards?, “Tamil: வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.” English Translation: Grain gives beauty to a house.,