“Tamil: தடி எடுத்தால் எல்லாம் வேட்டைக்காரர்.” English Translation: All are huntsmen who take up sticks., — Tamil Related Mantras “Tamil: “அரன் அருள் அற்றால், அனைவரும் அற்றார்.”“,”English Translation: Should the favour of God fail, every one will come to nought.”, “Tamil: அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம்பொன் கொடுத்தாலும் கிடையாது.” “English Translation: Chastity forfeited for half a cash, cannot be recovered though one should give thousands of gold.”, “Tamil: கலகமே மெய்யானாற் புளுகாதவன் பாவம் .” “English Translation: If an insurrection exists, it is wrong not to make it known.”,