“Tamil: தண்டிலே போனால் இரண்டில் ஒன்று.” “English Translation: When you go into the army, one of two-life or death.”, — Tamil Related Mantras “Tamil: ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.” English Translation: Why my girl do you squat! For want of sufficient rice., “Tamil: நாயும் களிச்சட்டியும்போல.” English Translation: Like a dog with a chatty of thick gruel., “Tamil: கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.” “English Translation: One must have an umbrella in the hand, and shoes on the feet.”,