“Tamil: தனக்கு என்றால் பிள்ளையும் களைவெட்டும்.” “English Translation: If his own crop, even a child may weed it.”, — Tamil Related Mantras “Tamil: ஆள் கொஞ்சமாகிலும் ஆயுதம் மிடுக்கு.” “English Translation: Though feeble in person, his weapon is powerful.”, “Tamil: வண்டு ஏறாத மரம் இல்லை.” English Translation: There is no tree that cannot be bored by a beetle., “Tamil: நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சோ?” English Translation: Am I destined to carry both paddy and grass?,