“Tamil: தன்னை அறியாத சன்னதம் இல்லை.” English Translation: No excitement will make one forget himself., — Tamil Related Mantras “Tamil: “வரம்பு உயர்ந்தால் நெல் உயரும், நெல் உயர்ந்தால் சொல் உயரும்.”“,”English Translation: When the fields are full of water, paddy will rise, when paddy rises the farmer’s authority will rise.”, “Tamil: உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.” English Translation: The good are exposed to no danger., “Tamil: பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு ஆவது என்ன?” “English Translation: What if you look at her who has borne a child, and sigh?”,