“Tamil: தன் உயிரைப்போல மன் உயிர்க்கு இரங்கு.” English Translation: Feel for others as you feel for yourself., — Tamil Related Mantras “Tamil: அழுக்கைத் துடைத்து மடிமேல் வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது.” “English Translation: Though cleaned and placed on one’s knee, the mean disposition of a slave or low person will not leave him.”, “Tamil: உலக்கைதேய்ந்து உளிப்பிடி ஆயிற்று.” English Translation: The pestle by wearing away has become the handle of a chisel., “Tamil: “உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.”“,”English Translation: If friends consume one’s grain an ant hole, if strangers consume it, fame.”,