“Tamil: தன் ஊருக்குக் காளை அயல் ஊருக்குப் பூனை.” “English Translation: A bullock at home, a cat abroad.”, — Tamil Related Mantras “Tamil: காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான்.” “English Translation: If one cry an ear, an ear, he cries deafness deafness.”, “Tamil: உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் போனாற்போல்.” English Translation: As if one sought curds throughout the village when a supply was on his own tray., “Tamil: வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?” English Translation: Will the money obtained by the sale of margosa oil be bitter?,