“Tamil: தன் ஊருக்கு அன்னம் பிற ஊருக்குக் காகம்.” “English Translation: A swan in his own village, a crow in the next.”, — Tamil Related Mantras “Tamil: கேள்வி முயல்” English Translation: Endeavour to obtain instruction., “Tamil: அழுகிற வேளை பார்த்து அக்குள் பாய்ச்சுகிறான்.” English Translation: He tickles when one is weeping.Spoken of something that is obtruded at an inconvenient time., “Tamil: பாடகக்காலி வாழ்ந்தால் பத்து எட்டுச் சனம் பிழைக்கும்.” “English Translation: If the foot-ringed lady prosper, eight or ten people may be supported thereby.”,