“Tamil: தன் ஊருக்கு ஆனை அயல் ஊருக்குப் பூனை.” “English Translation: At home an elephant, abroad a cat.”, — Tamil Related Mantras “Tamil: “நடை சிறிதாகில் நாள் ஏறும், படை சிறிதாகிற் பயம் ஏறும்.”“,”English Translation: If one’s pace be slow he will be long on the way, if an army be small, its anxiety will be great.”, “Tamil: ஆருமற்றதே தாரம் ஊரில் ஒருவனே தோழன்.” English Translation: A wife who has no connections is to be preferred and so the friendship of one., “Tamil: நல்ல நினைவை அனுசரித்தலே கெட்ட நினைவை நீக்கல்.” “English Translation: Entertaining good thoughts, is in fact leaving evil thoughts.”,