“Tamil: தர்மமே தலைகாக்கும்.” English Translation: Charity guards the head., — Tamil Related Mantras “Tamil: கூடக் குடி இருந்துகொண்டு கொள்ளி சொருகலாமா?” English Translation: Whilst residing with one shall we thrust a firebrand into his house?, “Tamil: “நாயின் பீயை மிதிப்பான் ஏன், நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவான் ஏன்?”“,”English Translation: Why tread on the dung of a dog, and waste good water to wash it off?”, “Tamil: “கணக்கன் கணக்கு அறிவான், தன் கணக்கைத் தான் அறியான்.”“,”English Translation: The accountant is clever at numbers, but he is ignorant of his own accounts.”,