“Tamil: தலைக்கு ஏறினால் தனக்குத் தெரியும்.” “English Translation: If it ascend to the head, he will feel it.”, — Tamil Related Mantras “Tamil: பிள்ளைவீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்ததுபோல.” “English Translation: If the family of the bridegroom consent, half the ceremony of marriage is over.”, “Tamil: கடற் கரை தாழங்காய் கீழ் தொங்கி என்ன மேல் தொங்கி என்ன?” English Translation: What matters it whether the wild pine fruit on the sea-shore hangs high or low?, “Tamil: தேன் ஒழுகப் பேசுவான்.” English Translation: He speaks mellifluously.,