“Tamil: தலையில் வரும் மயக்கம் சருவ மயக்கம்.” “English Translation: When the head is crazed, all is wrong.”, — Tamil Related Mantras “Tamil: கண்ணின்முன்னே ஒன்று சொல்லிக் காணாத இடத்திலே இரண்டு சொல்லுகிறது.” English Translation: To assert a thing when in sight and to contradict it when out of sight., “Tamil: “முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை, மதலையாம் சார்ப்பில்லார்க்கு நிலை இல்லை.”“,”English Translation: Those who have no capital have no gain, those who have no sons to lean on, have no support.”, “Tamil: பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.” English Translation: Seizing a simpleton and making him dance like a snake.,