“Tamil: தான் சாக மருந்து உண்பார் இல்லை.” English Translation: No one takes medicine with a view to death., — Tamil Related Mantras “Tamil: “அன்பற்ற மாமியாருக்கு கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம்.”“,English Translation: The touch whether of the foot or the hand is an offence to one’s unkind mother-in-law., “Tamil: துரும்பு நுழைய இடம் இருந்தால் ஆனையைக் கட்டுவான்.” “English Translation: If he find room for the insertion of a straw, he will tie an elephant.”, “Tamil: பாடம் ஏறினும் ஏடு கைவிடேல்.” “English Translation: Though you have learnt your lesson, do not throw away your book.”,