“Tamil: தாமரை இலைத் தண்ணீர்போல் ததும்புகிறான்.” English Translation: He trembles like a drop of water on a lotus leaf., — Tamil Related Mantras “Tamil: நெய்க்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை.” “English Translation: The breaking of the ghee pot, is a hunting excursion to the dog.”, “Tamil: “அங்கேண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வந்தால், காற்றாய்ப் பறக்கலாம்.”“,”English Translation: Why, my daughter, are you crying there for kanji? come hither and you may fly as the wind.Spoken of a proffered change which may be for the worse.”, “Tamil: கோணக் கொம்பு ஏறி என்ன குதிரை ஏறி என்ன வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம்.” “English Translation: Whether they mount a palanquin or a horse, the distance between the vain and reputation is very great.”,