“Tamil: தாயைப் பழித்து மகள் அபசாரி ஆடுகிறாள்” English Translation: The daughter reproached her mother and went astray., — Tamil Related Mantras “Tamil: குதிரை செத்தது அல்லாமல் குழி தோண்ட மூன்று பணமா?” “English Translation: Besides losing the horse, have I to pay three fanams to bury him?”, “Tamil: வையத்தில் தந்தையிலும் தாய் விசேஷம்.” English Translation: On earth a mother is more serviceable than a father., “Tamil: நாய் வாலிலே தேன் வைத்தால் ஆருக்குக் கூடும்?” English Translation: Who will benefit by the honey placed on the tail of a dog?,