“Tamil: தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.” English Translation: If humble thou shalt prosper., — Tamil Related Mantras “Tamil: அடுப்பு நெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சுது.” “English Translation: No fire in the hearth, no bran in the mouth.”, “Tamil: பசி இல்லாதவனுக்குக் கரிப்பு மயிர் மாத்திரம்.” English Translation: He who is not hungry cares not a hair about famine., “Tamil: கொண்டைக்குப் பூ சூடிச் சண்டைக்கு நிற்கிறது.” English Translation: To stand up to quarrel with a chaplet of flowers on the tresses.,