“Tamil: தினவு எடுத்தவன் சொறிந்துகொள்ள வேண்டும்.” English Translation: He whose skin itches will scratch., — Tamil Related Mantras “Tamil: பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.” English Translation: The chief of berries is the chilli., “Tamil: உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலை கெடுத்தகதை.” English Translation: The story of a man who defiled Amman covil by his ulcerated body., “Tamil: மலைமேல் இருப்பாரைப் பன்றி பாய்வது உண்டா?” English Translation: Can the wild hog rush on these who are on the mountain top?,