“Tamil: தின்னா வீட்டில் தின்னி.” English Translation: One who takes food in a house in which he ought not., — Tamil Related Mantras “Tamil: ஒன்றே ராஜா ஒன்றே குதிரை.” “English Translation: One king, one horse.”, “Tamil: பசித்தார் பொழுதும் போம் பாலுடன் அன்னம் புசித்தார் பொழுதும் போம்.” “English Translation: The sun goes down on the hungry, and also on those who eat their rice and milk.”, “Tamil: பண்டை பட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெல்குத்திப் பொங்கல் இடுகிறாள்.” “English Translation: Having put aside her former troubles on an old cadjan, she husked chamba rice and boiled it.”,