“Tamil: திருத்தி இல்லாத எசமான் வீண்.” English Translation: A master whom it is hard to please is useless., — Tamil Related Mantras “Tamil: தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.” “English Translation: Although cold water be heated, it will quench fire.”, “Tamil: இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகும்?” English Translation: If this amouts to that how much will that come to?, “Tamil: நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?” “English Translation: Having ascended to the extremity of the bough, will they sever it from the tree?”,