“Tamil: திருநாளும் முடிந்தது எடுபிடியும் கழிந்தது.” “English Translation: The festival is over, the bustle has ceased.”, — Tamil Related Mantras “Tamil: “வயித்தியனுக்கு மோக்ஷம் இல்லை, உவாத்திக்கு மோக்ஷ வழி உண்டு .”“,”English Translation: A physician does not attain heaven, a teacher may.”, “Tamil: “பைய மிதித்தது வேடன் அடி, பதறி மிதித்தது பன்றி அடி.”“,”English Translation: The light footstep is that of the hunter, the firm footstep is that of the hog.”, “Tamil: பெருமைதான் அருமையை குலைக்கும்.” English Translation: Pride will diminish one’s worth.,